ஈரோட்டில் பெய்த கனமழையால் வீடுகளில் வெள்ளம் உள்ளே புகுந்ததால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர். தமிழகத்தில் கோடை வெயில் மக்களை வாட்டி வதைக்கிறது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி அளவில் ஈரோடு மாவட்டம் தாளவாடி, சிக்கள்ளி, தொட்டகாஞ்சனூர், இக்களூர், நெய்தாளபுரம், பாலப்படுக்கை மற்றும் வனப் பகுதியில் பலத்த கனமழை பெய்தது. இந்த கனமழையால் ஒடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் தாளவாடியிலிருந்து தலமலை செல்லும் ரோட்டில் சிக்கள்ளி அருகில் தரை பாலத்தை காட்டாற்று வெள்ளம் மூழ்கி அடித்து […]
