தேனி மாவட்டத்தில் பெய்த தென்மேற்கு பருவமழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியுள்ள நிலையில் தேனி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மிகவும் பரவலாக மழை பெய்துள்ளது. இந்நிலையில் தேனி முக்கிய பகுதிகளில் பெய்த பலத்த மழை காரணமாக சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியுள்ளது. இதனையடுத்து தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளிலும் தண்ணீர் புகுந்துள்ளது. இதனை தொடர்ந்து என்.ஆர்.டி.நகர், காந்திஜி நகர் போன்ற பகுதிகளில் மழைநீர் குளம்போல் தேங்கியதால் பொதுமக்கள் வாகனங்களில் செல்ல முடியாமல் […]
