முன்னணி நடிகை ரஷ்மிகாவின் வீடியோவை பார்த்து ரசிகர்கள் பலரும் அவரிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் ராஷ்மிகா நடிப்பில் கடைசியாக வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. புஷ்பா பட வெற்றியைத் தொடர்ந்து நடிகை ராஷ்மிகா பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். குறிப்பாக பாலிவுட் படத்திலும் நடித்து வருகிறார். இதை தொடர்ந்து அவர் முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகவுள்ள SK20 படத்திலும் […]
