கொரோனா பாதித்த இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் பயத்துடன் காற்றாடியை மாற்றுமாறு வெளியிட்ட வீடியோ வைரலாகி வருகிறது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு உச்சத்தை அடைந்து வருகிறது. தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இவற்றில் வடமாநிலங்களில் நிலை மேலும் கவலைக்கிடமாக உள்ளது. மருத்துவமனைகள், தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் சுடுகாடு வரையில் அனைத்திற்கும் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் பீதியில் விழிபிதுங்கி நிற்கிறார்கள். எப்படியோ மருத்துவமனையில் இடம் கிடைத்தாலும், உயிருக்கு பாதுகாப்பு இருக்கிறதா? என்று கூறமுடியாது. மேலும் மருத்துவமனையில் […]
