கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் மற்றும் இந்தி நடிகை சாரா அலிகான் இருவரும் டேட்டிங் செய்த வீடியோ மற்றும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இந்திய கிரிக்கெட் அணியின் இளம் வீரர் சுப்மன் கில் சென்ற 2019 ஆம் வருடம் ஒரு நாள் போட்டியின் மூலம் அறிமுகமாகி அதில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதுவரை அவர் 11 டெஸ்ட் மற்றும் 9 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடி இருக்கின்றார். இந்நிலையில் சச்சின் டெண்டுல்கர் மகள் […]
