Categories
சினிமா தமிழ் சினிமா

PS-1 இதை கவனிச்சீங்களா…? பாடலால் வெளிவந்த உண்மை… நடிகர் கூறிய பதில்…!!!!

பொன்னியின் செல்வன் பாடல் குறித்து நடிகர் கருத்து தெரிவித்துள்ளார். மணிரத்தினம் இயக்கத்தில் இரண்டு பாகங்களாக உருவாகி சென்ற 30-ம் தேதி பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் முதல் பாகம் வெளியாகியுள்ளது. இப்படத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. மேலும் இத்திரைப்படத்தை மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனமும் லைகா நிறுவனமும் இணைந்து தயாரிக்க படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படமானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”கடமையை செய்”…. சூப்பரான வீடியோ பாடல் ரிலீஸ்…. நீங்களும் பாருங்க….!!!

எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் ”கடமையை செய்” படத்தின் வீடியோ பாடல் ரிலீஸ் ஆகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர் எஸ். ஜே. சூர்யா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘மாநாடு’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வெற்றியடைந்தது. இதனையடுத்து, தற்போது இவர் இயக்குனர் வெங்கட்ராகவன்  இயக்கத்தில் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் ”கடமையை செய்”. இந்த படத்தில் கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார். மேலும், இந்த படத்தில் ஜெயச்சந்திரன், மொட்டை ராஜேந்திரன், வின்சென்ட் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஜெய் நடிக்கும் ”குற்றம் குற்றமே” திரைப்படம்…. அசத்தலான வீடியோ பாடல் ரிலீஸ்….!!!

”குற்றம் குற்றமே” படத்தின் ரொமான்டிக்கான வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெய். இவர் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து ரசிகர்கள் மத்தயில் பிரபலமானார். இவர் நடிப்பில் பட்டாம்பூச்சி, எண்ணித்துணிக, பிரேக்கிங் நியூஸ் போன்ற திரைப்படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன.மேலும் இயக்குனர் சுந்தர். சி இயக்கத்தில் இவர் புதிய படத்தில் நடித்து வருகிறார். இதனையடுத்து இயக்குனர் சுசீந்திரன் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ”குற்றம் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

போடு செம….. ”RRR” படத்தின் ‘நாட்டு கூத்து’ வீடியோ பாடல் ரிலீஸ்….. நீங்களும் பாருங்க…..!!!

‘RRR’ படத்தின் அசத்தலான ”நாட்டுக்கூத்து” வீடியோ பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். பாகுபலி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர் இயக்கியுள்ள திரைப்படம் ”RRR”. இந்த படத்தில் ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரண் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் ஆலியா பட், சமுத்திரக்கனி, ஸ்ரேயா மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை லைக்கா புரொடக்ஷன் கைப்பற்றியது. மார்ச் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

பிரபுதேவா நடிக்கும்”மை டியர் பூதம்”…….. அசத்தலான வீடியோ பாடல் வெளியீடு…….!!!!

‘மை டியர் பூதம்’ படத்தின் ‘ஓ மை மாஸ்டர்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் பிரபல நடிகராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் அடுத்தடுத்து பொய்க்கால் குதிரை, பஹீரா, தேள், ஃபிளாஷ் பேக் போன்ற திரைப்படங்கள் ரிலீஸ் ஆக காத்திருக்கின்றன. இதனையடுத்து, இயக்குனர் ராகவன் இயக்கத்தில் இவர் நடிக்கும் திரைப்படம் ”மை டியர் பூதம்”. இந்த படத்தில் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் நடிக்க இமான் இசை அமைக்கிறார். ஃபேண்டசி காமெடி திரைப்படமாக […]

Categories
சினிமா தமிழ் சினிமா

”எனிமி” படத்தின் ‘டும் டும்’ வீடியோ பாடல் வெளியீடு…. கொண்டாடும் ரசிகர்கள்….!!!

‘எனிமி’ படத்தின் டும்டும் வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ”எனிமி”. இந்த படத்தில் மிருணாளினி ரவி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வினோத்குமார் இயக்கிய இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். இந்த படம் தீபாவளியை முன்னிட்டு திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் ஹிட் பாடலான ‘டும்டும்’ வீடியோ பாடல் வெளியாகியுள்ளது.

Categories
சினிமா தமிழ் சினிமா

அண்ணாத்த பட ”சாரக் காற்றே”…. வீடியோ பாடல் வெளியீடு….!!!

‘அண்ணாத்த’ படத்தின் ”சாரக் காற்றே” என்ற வீடியோ பாடல் வெளியாகியுள்ளது. தமிழ் திரையுலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் தற்போது சிவா இயக்கத்தில் நடித்திருக்கும் திரைப்படம் ”அண்ணாத்த”. இந்த படத்தில் குஷ்பூ, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, மீனா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் உலகம் முழுவதும் சமீபத்தில் வெளியானது.   இந்த படத்தில் பிரகாஷ்ராஜ், அபிமன்யுசிங், ஜெகபதிபாபு என மூன்று வில்லன்கள் நடித்திருக்கின்றனர். இந்நிலையில், இந்த படத்தின் ”சாரக் காற்றே” என்ற […]

Categories

Tech |