Categories
தேசிய செய்திகள்

சிறுமியின் நிர்வாண படங்கள், வீடியோக்கள்…. மிரட்டி பலாத்காரம்…. இளைஞர் மீது பாய்ந்த் போக்சோ…!!!

சமீபகாலமாகவே நாடு முழுவதும் பாலியல் குற்றங்கள் நடைபெறுவது வாடிக்கையாகி வருகிறது. பாலியல் குற்றவாளிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கப்பட்டாலும் குற்றங்கள் இன்னும் குறைந்தபாடில்லை. கேரள மாநிலம் கோட்டயம் பகுதியைச் சேர்ந்தவர் ஷபின் (23). இவர் காதலிப்பது போல அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவரை பலாத்காரம் செய்து வந்துள்ளார். சிறுமியின் அந்தரங்க படங்கள், வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ந்து மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதில் பாதிக்கப்பட்ட சிறுமி அளித்த புகார் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து […]

Categories
உலக செய்திகள்

“என் புகைப்படத்தை செய்தியில் வெளியிடாதீர்கள்!”…. பாகிஸ்தான் உளவுத்துறை தலைவர்…..!!

பாகிஸ்தானின் புதிய உளவுத்துறை தலைவர் நதீம் அன்ஜூம், தன் புகைப்படங்களையும் வீடியோக்களையும் ஊடகங்களுக்கு தெரியப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் நாட்டின் ஐஎஸ்ஐஎஸ் என்ற உலக அமைப்பின் தலைவரான, பாயிஸ் ஹமீத் ஓய்வு பெற்றதால், நதீம் அன்ஜூம் என்பவர் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் அந்நாட்டில், சமீபத்தில் நடந்த பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர். அதுகுறித்த புகைப்படங்களும், வீடியோக்களும் செய்திகளில் வெளிவந்தது. எனினும், அதில் நதீமின் புகைப்படம் மற்றும் […]

Categories
உலக செய்திகள்

வெறுப்புணர்வை தூண்டும் 3,80,000 அமெரிக்க வீடியோக்கள்… டிக்டாக் நிறுவனம் அதிரடி…!!!

அமெரிக்காவில் இந்த வருடத்தில் மட்டும் 3,80,000 வீடியோக்கள் நீக்கப்பட்டிருப்பதாக டிக் டாக் நிறுவனம் கூறியுள்ளது. சீனாவின் பைனான்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள டிக் டாக் செயலி, அதனை பயன்படுத்துபவர்களின் விவரங்களை தானாகவே அபகரித்துக் கொள்வதால், இந்தியா கடந்த மாதம் டிக் டாக் உள்ளிட்ட சீனாவின் 59 செயலிகளுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. அதன் பின்னர் அமெரிக்காவிலும் டிக் டாக் செயலிக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்ததால், சில நாட்களுக்கு முன்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம், டிக் டாக் செயலிக்கு முழுமையாக […]

Categories

Tech |