சமூக ஊடகங்களில் தினசரி பெரும்பாலான வீடியோக்கள் பதிவிடப்பட்டாலும் அவற்றில் ஒரு சில மட்டுமே பார்வையாளர்களை கவர்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோகளுக்கு இணையத்தில் தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றனர். ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ காண்பவர்களை மிரள வைத்துள்ளது. அந்த வீடியோவில் ஒரு நபர் தன் நண்பர்கள் உடன் மிருகக்காட்சி சாலைக்கு சுற்றுலா சென்றிருப்பதை காண்லாம். அப்போது ஒரு கூண்டில் சிங்கம் பூட்டிவைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து அந்த நபர் சற்றும் யோசிக்காமல் சிங்கம் இருந்த கூண்டிற்குள் […]
