வீடியோ அழைப்பு மூலம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தில், ஆபாச படத்தை ஹேக்கர் திணித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென் ஆப்பிரிக்காவிலும் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக நாடாளுமன்ற கூட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர். இதனால், அரசின் முக்கிய உரையாடல்கள் வீடியோ கால் மூலமாக தான் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், சபாநாயகர் தாண்டி மோடிஸ் (Thandi Modise) தலைமையில் ஜூம் (Zoom ) வீடியோ கால் மூலமாக நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. […]
