Categories
தேசிய செய்திகள்

ஏழை, எளிய மாணவிகளுக்கு இலவச வீடு…. அசத்தும் ஆசிரியர்கள்…. குவியும் பாராட்டு…..!!!!

கேரளாவில், வீடு இல்லாத ஏழை எளிய மாணவிகளுக்கு, இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து இலவசமாக வீடு கட்டி கொடுக்கிறார்கள். இந்த சமூகப் பணிக்கு பல தரப்பினரிடமிருந்து பாராட்டுகள் குவிகின்றன. கடந்த 2014ஆம் ஆண்டு தந்தையை இழந்த ஒரு மாணவிக்கு வீடு கட்ட தொடங்கி, இன்று வரை அந்த பணியானது தொடர்ந்து நடைபெறுகிறது.தற்போது வரை மாணவிகளுக்காக 150 வீடுகள் கட்டி கொடுத்திருப்பதாக கூறுகிறார்கள். வீடு கட்டிக் கொடுக்கும் பணிக்காக இந்த ஆசிரியர்கள் நன்கொடைகள் மூலம் நிதி திரட்டுகின்றனர். இதனைப்பற்றி அந்த […]

Categories

Tech |