Categories
தேசிய செய்திகள்

“4ஆண்டுகளில் இத்தனை பெண்கள் மீது திராவகம் வீச்சா”…. வெளியான அதிர்ச்சித் தகவல்…!!!!!!!

பெங்களூருவில் கடந்த 4 ஆண்டுகளில் மட்டும் 16 பெண்கள் மீது திராவகம் வீசப்பட்ட சம்பவம் நடைபெற்றுள்ளது. பெங்களூரு காமாட்சிபாளையா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஹெக்கனஹள்ளி கிராஸ் பகுதியில் வசித்து வருபவர் 24 வயதுடைய இளம்பெண். இவர் மீது நாகேஷ் (வயது 29) என்பவர் கடந்த மாதம் (ஏப்ரல்) 28-ந் தேதி திராவகம் வீசியுள்ளார் . இதில் பலத்த தீக்காயம் அடைந்த அந்த இளம்பெண் தனியார் மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பெட்ரோல் குண்டு வீசிய நபர் காவல்துறையிடமிருந்து தப்பிக்க 3வது மாடியில் இருந்து கீழே குதித்ததார் …!!

சென்னை பல்லாவரம் அருகே பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் தொடர்புடைய நபர் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க மூன்றாவது மாடியில் இருந்து குதித்ததால் கால் முறிந்தது. சென்னை மீனம்பாக்கத்தை அடுத்த பழைய பல்லாவரம் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் கல்லூரி மாணவர் விஜயகுமார் என்பவர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார். மது விருந்திற்காக தன்னுடைய நண்பர்களை வீட்டுக்குள் அனுமதிக்குமாறு கேட்டதற்கு காவலாளி அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த விஜயகுமார் மூன்றாவது மாடியிலிருந்து காவலாளி இருக்கும் திசையை நோக்கி […]

Categories

Tech |