தவறான சிகிச்சை அளித்ததால் முகம் வீங்கி போனதை அடுத்து மருத்துவர் மீது வழக்கு தொடர இருப்பதாக ஸ்வாதி தெரிவித்துள்ளார். சிகிச்சை பெறுவதற்காக கன்னட நடிகை ஸ்வாதி சதீஷ் ரூட் கனால் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றபோது முகம் வீங்கி போனது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முகம் வீங்கி போனதனால் தனக்கு படம் மட்டும் சீரியல் வாய்ப்பு போய்விட்டதே சுவாதி கூறினார் ஆகையால் தனக்கு தவறாக சிகிச்சை அளித்த மருத்துவருக்கும் வக்கீல் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்தார். […]
