வீகன் டயட் பின்பற்றுபவர்களுக்கு ஏற்படும் ஆபத்தை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வு தெரிவித்துள்ளது. உலகில் உள்ள சில மக்கள் தங்களின் எடையை குறைத்துக்கொள்ள வீகன் டயட் என்பதை பின்பற்றி வருகிறார்கள். வீகன் டயட் என்பது சைவ உணவு பழக்கம் சார்ந்தது. அவ்வாறு டயட்டை பின்பற்றும் நபர்கள் பால் பொருள்களை கூட உண்ண கூடாது. அதன் மூலம் வேகமாக எடை குறையும். ஆனால் அதன் மூலம் உடலுக்கு தேவையான சில அடிப்படை ஊட்டச்சத்துக்களை இலக்கியம் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் ஆய்வு […]
