ராகுல் டிராவிட்டுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் இந்திய அணியின் பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமண் நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பை தொடருக்கு முன்னதாக இந்திய அணி ஆசிய கோப்பையில் பங்கேற்க இருக்கிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வருகின்ற 27ஆம் தேதி தொடங்கயிருக்கும் இந்த ஆசிய கோப்பை தொடருக்காக ஆசிய கண்டத்தைச் சேர்ந்த 6 அணிகள் பங்கே இருக்கிறது. ஏற்கனவே அனைத்து நாடுகளும் ஆசிய கோப்பையில் விளையாடும் அணியை தேர்வு செய்து அறிவித்து விட்ட […]
