கடலூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கூடலூர் பூச்சி தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் நீதிராஜன் (36). இவர் நேற்று கடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கூடலூர் அரசமரம் தெருவை சேர்ந்த நடராஜன் மனைவி புஷ்பம் (50) விஜயராமன்)( 67) அவரது மனைவி லீலாவதி (60) புது பட்டியைச் சேர்ந்த ரேணுகா (19) அவரது சகோதரி சித்ரா)( 21) ஆகியோரை ஏற்றிக்கொண்டு கம்பம் […]
