மாயத்தேவர் காலமான நிலையில், வி.கே சசிகலா அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். அதிமுகவில் முதல் முறையாக நடைபெற்ற திண்டுக்கல் மக்களவை இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு எம்பி ஆன மாயத்தேவர் (88) சின்னாளபட்டியில் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் வி.கே சசிகலா இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், கழக நாடாளுமன்ற […]
