Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம்…!!

மதுரையில் அமைய உள்ள  எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மதுரை தோப்பூரில் 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கடந்த 2018 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. கட்டுமானப்பணிகள் முனைப்புடன் நடைபெற்று வரும் நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக  வி.எம்.  கட்டோஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் தற்பொழுது புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையின் தலைவராக உள்ளார். எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷய்யன் மத்திய சுகாதாரத்துறையின் இயக்குனர் ஜெனரல் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக வி.எம். கட்டோஜ் நியமனம்…!!

மதுரையில் அடிக்கல் நாட்டப்பட்டுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் தலைவராக வி.எம். கட்டோடஜ்  நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று கடந்த 2015 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. அதன்படி கடந்த 2018ம் ஆண்டு மதுரை தோப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1,264 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுகிறது. இந்நிலையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் தலைவராக டாக்டர் வி.எம். கட்டோஜ் நியமனம் செய்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. […]

Categories

Tech |