ஜார்க்கண்ட் மாநிலத்தில் விஸ்வகர்மா சிலையை நீரில் கரைத்த போது எதிர்ப்பாராத விதமாக நீரில் மூழ்கி 7 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது வட இந்தியாவின் சில மாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி முடிந்த சில காலங்களுக்கு பிறகு ‘விஸ்வகர்மா பூஜை’ விமர்சையாக கொண்டாடப்படும். புராணகால தேவலோக கட்டிடக்கலை நிபுணரான விஸ்வகர்மாவை போற்றும் வகையில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் ஜார்கண்ட் மாநிலம் பிக்ரூ கிராமத்தில் உள்ள குளம் ஒன்றில் விஸ்வகர்மா சிலையை அப்பகுதி பொதுமக்கள் சிலர் […]
