Categories
சினிமா தமிழ் சினிமா

காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த விஷ்ணு விஷால் ?நள்ளிரவில் நடந்த நிச்சயதார்த்தம்….

தமிழ் திரைப்பட நடிகரான விஷ்ணு விஷால் முக்கிய அறிவிப்பு ஒன்றை தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால், மேலும் ஜீவா, ராட்சசன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.கடந்த 2018 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட ரஜினி நட்ராஜை கருத்து வேறுபாட்டினால்விவாகரத்து செய்தார்.அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும்  உள்ளது.பேட்மிட்டன் வீராங்கனை ஜூவாலா கட்டா உடன் விஷ்ணு விஷாலுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

எல்லா நடிகர்களுக்கும் இந்த ஆசை உண்டு – விஷ்ணு விஷால்…!

நடிகர் விஷ்ணு விஷால் அனைத்து நடிகர்களுக்கும் அதிரடி நாயகனாக நடிக்கத்தான் ஆசை இருக்கும் என கூறியுள்ளார். நடிகர் விஷ்ணு விஷால் “வெண்ணிலா கபடி” குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, தனது ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து மெதுவாக வளர்ந்து வருகிறார். “ராட்சசன்” படத்தின் நடித்து அதன்மூலம் முன்னணி இளம் கதாநாயகர்களின் ஒருவராக திகழ்கிறார். இவரின் மார்க்கெட் அந்தஸ்தையும் இப்படம் உயரச் செய்துள்ளது. பெரும்பாலான இளம் கதாநாயகர்களுக்கு உள்ள ஆசை இவருக்கும் தற்போது வந்துள்ளது. அடிதடி […]

Categories
சினிமா தமிழ் சினிமா

உங்க அப்பா மாறி இருக்கீங்க…விஸ்ணு விஷாலை கண்டு அசந்த ரசிகர்கள்..!!

நடிகர் விஷ்ணு விஷாலின் ராட்சசன் கெட்டப், அவரது அப்பாவை போன்று இருக்கும் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவரான விஸ்ணு விஷால், இயக்குனர் சுசீந்திரன் இயக்கிய வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் அறிமுகமானார். அவர் அதன் பிறகு சிலுக்குவார்பட்டி சிங்கம், ராட்சசன், ஆகிய படங்களில் போலீஸ் அதிகாரியாக நடித்து அசத்தியிருப்பார். இந்த நிலையில் அவர் ரியல் வெர்சஸ் ரீல் எனும் கேப்ஷனுடன் தன்னுடைய அப்பாவின் […]

Categories

Tech |