அமெரிக்க அரசாங்கம் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சருக்கு வழங்கப்பட்ட பரிசு ஒன்றை வலைவீசி தேடி வருகிறது. அமெரிக்க அரசு கோப்புகள் அந்நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்பேயோ கடந்த 2019-ஆம் ஆண்டு சவுதி அரேபியாவிற்கு பயணம் சென்றிருந்ததாகவும், அங்கு அவருக்கு 7,800 டாலர் மதிப்பிலான விஸ்கி போத்தலை ஜப்பானிய அதிகாரிகள் பரிசாக வழங்கியதாகவும் தகவல் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போது அந்த விஸ்கி போத்தல் மாயமானதாகவும் இதுகுறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் […]
