Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னையில் சோகம்…. தண்ணீர் தொட்டியில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி..!!

சென்னை திருமுல்லைவாயலில் தண்ணீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் உயிரிழந்தனர். சிவசக்தி நகரில் சம்புவிலிருந்து விஷவாயு தாக்கியதில் பிரமோத், பிரேம்குமார், தந்தை பிரதீப்குமார் இறந்தனர். மேலும் விஷவாயு தாக்கியதில் சாரநாத் என்பவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Categories
உலக செய்திகள்

“நரகத்தின் நுழைவு வாயில்!”…. மனிதர்களை காவு வாங்கும் விசித்திர கோவில்… திகிலூட்டும் பின்னணி…!!!

துருக்கியில் இருக்கும் ஒரு கோவிலில் மனிதர்கள் மர்மமாக உயிரிழப்பதாக அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்திருக்கிறது. உலக நாடுகளில் பல வருடங்கள் பழமை வாய்ந்த கோவில்கள் நிறைய இருக்கின்றன. ஆய்வாளர்கள் பூமிக்குள் புதைந்த நிலையில் இருக்கும் கோவில்களை தோண்டி எடுத்து ஆராய்ச்சி மேற்கொண்டு, மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்கள். அதன்படி, துருக்கியில் இருக்கும் Hierapolis என்ற நகரத்தில் மிகப்பழமை வாய்ந்த கோயில் ஒன்று இருக்கிறது. அந்த கோயிலை நரகத்தின் நுழைவு வாயில் என்பார்கள். அதாவது இந்த கோயிலுக்குள்  செல்பவர்கள் இதுவரை திரும்பி வந்ததே […]

Categories
உலக செய்திகள்

“அடக்கடவுளே!”…. ரசாயன ஆலையில் அதிர்ச்சி…. தொழிலாளிகளுக்கு காத்திருந்த சோகம்….!!!!

பாகிஸ்தானில் உள்ள முல்தான் நகரில் செயல்பட்டு வரும் ரசாயன தொழிற்சாலை ஒன்றில் தொழிலாளர்கள் வேலை பார்த்து கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிதமாக விஷவாயு தாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் தொழிலாளர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்ததோடு, 10-க்கும் மேற்பட்டோர் மயக்கமடைந்ததாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் உயிரிழந்த அந்த நபர் சீனாவை சேர்ந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்கிடையே முல்தான் நகர துணை ஆணையாளர் ரசாயன ஆலையில் ஏற்பட்ட விஷவாயு கசிவு குறித்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளார். இதையடுத்து அந்த […]

Categories

Tech |