ஆப்பிள் விதைகளில் சயனைடு என்ற கொடிய விஷம் இருப்பதாக கூறுகின்றனர். ஆப்பிள் பழத்தை சாப்பிடும் போது விதைகளை அகற்றி விட்டு கவனமாக சாப்பிட வேண்டும். குழந்தைகளுக்கு முழு ஆப்பிளை சாப்பிட கொடுக்க கூடாது. அப்படியே நீங்கள் கொடுத்தாலும் விதைகளை அகற்றி விட்டு கொடுக்கலாம். பொதுவாக ஆப்பில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்தது என்பதால் பெரும்பாலான நோயாளிகள் அதை சாப்பிடுகின்றனர். ஊட்டம் நிறைந்த ஆப்பிள் பழத்தின் உள்ளே இருக்கும் விதைகள், உயிரையே கொள்ளுமளவுக்கு சயனைடு விஷம் உள்ளதாம். சராசரியாக […]
