விஷ சாராயம் குடித்து பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் இந்தச் சம்பவத்தில் முக்கிய புள்ளிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ள இந்த நிலையில், பஞ்சாபில் சென்ற வாரம் புதன்கிழமை இரவில் நடந்த விஷ சாராய சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. விஷ சாராயம் குடித்ததால் அமிர்தசரஸ், படாலா மற்றும் டார்ன்தரன் போன்ற 3 மாவட்டங்களை சேர்ந்த 111 பேர் இதுவரை […]
