மது விலக்கு நடைமுறையில் இருக்கும் பீகார் மாநிலத்தில் உள்ள சரண் மாவட்டத்தில் சாப்ரா என்ற பகுதியில் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 82 ஆக அதிகரித்து உள்ளது. இவ்விவகாரம் அம்மாநில அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அந்த மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வரும் நிலையில், எதிர்க் கட்சியான பாஜக இது தொடர்பாக அவையில் பல கேள்விகளை எழுப்பி அரசுக்கு நெருக்கடி கொடுத்து வருகிறது. முன்பாக பா.ஜ.க-வின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்து சட்டப்பேரவையில் பேசிய நிதிஷ் குமார் […]
