விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள திருவட்டார் பகுதியில் பிரசித்தி பெற்ற ஆதிகேசவபெருமாள் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. இந்த சுவாமிக்கு மாணிக்கமாலை, மரகத மாலை, வலது மற்றும் இடது பொன் விரல் அஸ்தம், போன்ற பல்வேறு நகைகள் உள்ளது. இந்த நகைகள் தற்போது பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி திருக்கோவில் கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த நகைகளின் மொத்த மதிப்பு 6 கிலோ […]
