பல விருதுகளை பெற்றுத்தந்த இயக்குனருக்கு நடிகர் உன்னி முகுந்தன் கார் பரிசளித்துள்ளார். மலையாள சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் உன்னி முகுந்தன். இவர் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன் திரைப்படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தெலுங்கில் பாகமதி திரைப்படத்தில் நடித்திருக்கின்றார் தற்போது சமந்தா நடிப்பில் வெளியாக இருக்கும் யசோதா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். இந்த நிலையில் இவர் கதாநாயகனாக நடித்து தயாரித்த மேமப்படியான் திரைப்படம் இந்த வருடம் வெளியானது. இத்திரைப்படத்தை அறிமுக இயக்குனர் விஷ்ணு […]
