விஷாலின் 31-வது படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகனாக வலம் வரும் விஷால் தற்போது எனிமி, துப்பறிவாளன்-2 போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார். இதுதவிர விஷாலின் 31-வது படத்தை அறிமுக இயக்குனர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் இளம் நடிகை டிம்பில் ஹயாதி கதாநாயகியாக நடிக்கிறார். #Vishal31 – Title & First Look from Tomorrow !!@VffVishal pic.twitter.com/mK8RYtETyS — Vishal […]
