பெண் குழந்தை பிறந்த சந்தோசத்தில், தந்தை குழந்தையை ஹெலிகாப்டரில் அழைத்து வந்த நெகிழ்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள ஷெல்காவோன் என்ற பகுதியைச் சேர்ந்தவர், வழக்கறிஞர் விஷால் ஜரேகர். இவரது மனைவிக்கு, கடந்த ஜனவரி மாதம் 22 ஆம் தேதி அன்று அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இதன் பின் பிரசவத்திற்கு பிறகு, போசாரி என்ற பகுதியில் உள்ள அவரது தாய் வீட்டில் விஷால் ஜரேகரின் மனைவி வசித்து வந்துள்ளார். இந்நிலையில், […]
