தெலுங்கானாவில் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்க்கு சிலை வைத்து வழிபாடு செய்ய வந்த நபர் மாரடைப்பால் மரணமடைந்தார். தெலுங்கானா மாநிலம் ஜம்புவான் மாவட்டத்தை சேர்ந்த இவர் விஷால்கிருஷ்ணா, விவசாயியான இவர் அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் மீது மிகுந்த பற்று கொண்டவராக திகழ்ந்தார். அமெரிக்க அதிபர் டிரம்ப் இன் 73வது பிறந்த நாளான கடந்த ஆண்டு ஜூன் மாதம் 14-ஆம் தேதி தனது வீட்டில் டிரம்புக்கு 6 அடிக்கு சிலை அமைத்தார். டிரம்ப்பை கடவுளாகக் கருதி அவரது […]
