Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கிய தொழிலாளி விஷவாயு தாக்கி பலி… மற்றொருவருக்கு தீவிர சிகிச்சை…!!!

கழிவுநீர் தொட்டிக்குள் இறங்கியபோது விஷவாயு தாக்கி தொழிலாளி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வசித்து வந்தவர் முத்துக்குமரன்(28). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இவர் ஆவடி அடுத்துள்ள பருத்திப்பட்டு என்.எஸ்.கே.கார்டன் தர்மராஜா தெருவை சேர்ந்த அண்ணன் ஜெயமுருகன் வீட்டில் தங்கி, அதே பகுதியில் அசோக் நிரஞ்சன் நகரில் இருக்கின்ற 4 மாடிகளில் 118 வீடுகளை கொண்ட தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பாக தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

விஷ வாயு தாக்கியதில்…. தொழிலாளிக்கு ஏற்பட்ட விபரீதம்…. மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை….!!

விஷ வாயு தாக்கி வடமாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை அடுத்துள்ள மன்சூர் கிராமத்தில் தனியார் மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகின்றது. இந்த தொழிற்சாலையில் வடமாநில தொழிலாளர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் தொழிற்சாலையில் உள்ள தொட்டியில் இருக்கும் ரசாயனம் கலந்த கழிவுநீரை சுத்தம் செய்வதற்காக ஓடிசாவை சேர்ந்த நபின் ஓரம் 5 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட […]

Categories

Tech |