விஷம் குடித்து முதியவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஆர்.ஆர். நகரில் பாண்டியன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சுதா ராணி என்ற மகள் இருக்கிறார். இந்நிலையில் பாண்டியன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாண்டியன் மது குடிப்பதற்காக சுதா ராணியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் சுதா ராணி பாண்டியனுக்குப் பணம் கொடுக்கவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான பாண்டியன் எலி மருந்தை குடித்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு […]
