வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் உள்ள வி. முத்துலிங்காபுரம் பகுதியில் கட்டிடத் தொழிலாளியான தங்கேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான தங்கேஸ்வரன் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனி அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கேஸ்வரனின் உடலை கைப்பற்றி […]
