விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, தண்டையார்பேட்டை வ.உ.சி நகர் பகுதியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளியான வேலு. இவருக்கு சரண்யா(32) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளார்கள். சரண்யா அப்பளக் கம்பெனியில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் வசித்த சாந்தி என்பவர் மகளிர் சுய உதவி குழு நடத்தி வருகின்றார். அவரிடம் சாந்தி ஒரு லட்ச ரூபாய் சீட்டு போட்டு இருந்துள்ளார். அப்போது சரண்யா […]
