தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை அருகே மணியன்குழி பகுதியில் கோபாலன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு சாந்தி என்ற மனைவியும், 2 மகள்களும் இருக்கின்றனர். இதில் ஒரு மகளுக்கு திருமணமாகி கணவருடன் வசித்து வருகிறார். இந்நிலையில் கோபாலன் அடிக்கடி மனைவியிடம் தகராறு செய்துவிட்டு கேரளாவுக்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். கடந்த 17-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற கோபாலன் நீண்ட நேரமாகியும் […]
