போலீஸ்காரர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், புவனகிரி அருகில் மதுவானைமேடு துறிஞ்சிக்கொல்லையில் வசித்து வரும் முருகன் என்பவருடைய மகன் 27 வயதுடைய செல்வகுமார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை பத்தாவது பட்டாலியனில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் கடந்த 1-ஆம் தேதி கடலூர் ஒருங்கிணைந்த நீதிமன்றம் அருகில் ரோட்டில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று மயங்கி கீழே விழுந்தார். உடனே கடலூர் புதுநகர் காவல் துறையினர் […]
