கலிபோர்னியாவில் ஆதரவற்ற கடற்கரை மக்களுக்கு ஒருவர் விஷம் வைத்து உணவு கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா வடக்கு கலிபோர்னியாவில் சான்ஆன்ட்ரியாஸ் பகுதியில் வில்லியம் கேபிள்(38) என்பவர் வசித்து வருகிறார். அவர் கடந்த மே மாதம் ஹண்டிங்டன் கடற்கரையிலுள்ள ஆதரவற்ற மக்களுக்கு Oleoresin capsicum என்னும் காரமான மிளகாய் உணவை கொடுத்துள்ளார். இந்த மிளகாய் உணவு காவல்துறையினர் பயன்படுத்தும் பெப்பர்ப்ரையை விட இரு மடங்கு காரத்தை கொண்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வில்லியம் “காரமான உணவு […]
