குழந்தை இல்லாத ஏக்கத்தால் காதல் தம்பதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் மகாவைகுண்டம்- கரிசூழ்ந்தாள். இவர்கள் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டாறு பகுதியில் வசித்து வந்தனர். மகா வைகுண்டம் சிசிடிவி பொருத்தும் பணி செய்து வந்தார். இருவரும் மகிழ்ச்சியுடன் வசித்து வந்தாலும் குழந்தை இல்லை. இதனால் குழந்தைப்பேறு வேண்டி தம்பதியினர் இருவரும் பல […]
