நடிகை இஷா ரேப்பா தனது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளது என தகவல் தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் உள்ள ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றில் நடிகர், நடிகைகள் கணக்குகள் வைத்து தங்கள் படங்கள் குறித்த தகவல்கள் மற்றும் அரசியலின் சமூகம் தொடர்ப்பான தங்களின் கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள். ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்துவதும் உண்டு. இந்த கணக்குகளில் விஷமிகள் ஊடுருவும் சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. ஜெயம் ரவி, சித்தார்த், திரிஷா, ஹன்சிகா, வித்யுலேகா, முரளி, அபர்ணா, அனுபமா பரமேஸ்வரன், ஷோபனா […]
