நமது முன்னோர்கள் காலத்தில் வீட்டை சுத்தம் செய்வதற்கு பயன்படுத்திய பொருட்களை எல்லாம் அறிவியல் பூர்வமாக கிருமிநாசினி என கூறலாம். வீட்டு வாசலில் வைக்கும் மஞ்சள் கிருமி நாசினி, வேப்பிலை செருகல், மாட்டு சாணம் தெரிவிப்பது, துளசி மாடம் வைப்பது ஆகியவை வீடுகளில் கிருமி நாசினிகளை விரட்டும் தன்மை கொண்டது என்று விஞ்ஞான பூர்வமா கூறுகிறது. உலகம் முழுவதும் புதிய புதிய தொற்று நோய்கள் பரவிக் கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் கிருமி அண்டாமல் எப்படி பார்த்துக் கொள்வது, ஈ […]
