ரஷ்யாவில் குழந்தைகளை விலங்குகளுடன் விளையாட அனுமதித்த உயிரியல் பூங்காவில் ஒரு குழந்தையை விஷப்பாம்பு கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ரஷ்யாவின், Sverdlovsk Oblast என்ற பகுதியில் இருக்கும் ஒரு உயிரியல் பூங்காவில் மனிதர்கள், அங்குள்ள விலங்குகளுடன் விளையாடலாம். எனவே விக்டோரியா என்ற ஐந்து வயதுடைய சிறுமி ஒரு விஷப்பாம்பை தன் கழுத்தில் வைத்துக்கொண்டு புகைப்படம் எடுத்து கொண்டிருந்துள்ளார். அப்போது, திடீரென்று சிறுமியின் கன்னத்தை அந்த விஷப்பாம்பு கடித்திருக்கிறது. https://video.dailymail.co.uk/preview/mol/2021/08/30/7847784301873904714/636x382_MP4_7847784301873904714.mp4 இதனால், பதற்றமடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக சிறுமியை […]
