சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க புதிய திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் ஒன்றன் பின் ஒன்றாக உடைக்கப்பட்டு வருகிறது. “விஷன் 2030” என்ற திட்டத்தை அரசு கொண்டு வந்துள்ளது. சவுதி இளவரசர் முகமது பின் சல்மான் ஏற்பாட்டில் இந்த சீர்திருத்த நடவடிக்கைகள் செயல்பட்டு வருகிறது. சவுதியில் கடந்த 26 ஆண்டுகளாக பெண்கள் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீண்ட நாள் கோரிக்கை பிறகு அந்த கட்டுப்பாடு கடந்த […]
