சீனாவில் பாம்பு ஒன்றை இணையத்தளத்தில் ஆர்டர் செய்தவருக்கு, விஷம் நீக்கப்படாத பாம்பு அனுப்பபட்டதால் அந்த நபர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார். சீனாவைச் சேர்ந்த ஒரு நபர் வீட்டில் பாம்பு ஒன்றை செல்லப்பிராணியாக வளர்க்க நினைத்துள்ளார். எனவே ஒரு பாம்பை இணையதளத்தில் ஆர்டர் செய்திருக்கிறார். சீன நாட்டில் வீட்டில் பாம்புகளை வளர்ப்பதற்கு அனுமதியுண்டு. எனவே அவரது வீட்டிற்கு பாம்பு வந்து சேர்ந்தது. வழக்கமாக வீட்டில் பாம்பு வளர்க்க நினைப்பவர்கள், அதன் விஷத்தன்மையை நீக்கிய பின்பு தான் வாங்குவார்கள். எனவே […]
