vivo நிறுவனம் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே vivo X போல்டு 5ஜி போல்டபில் ஸ்மார்ட்போனினை vivo அறிமுகம் செய்துள்ள நிலையில், vivo X போல்டு பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனிற்கான டீசரை vivo அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் vivo நிறுவனத்தின் துணை தலைவர் ஜியா ஜிங்டாங் புதிய vivo X போல்டு பிளஸ் 5ஜி மாடல் டீசரை சீன சமூக வலைதளமான வெய்போவில் வெளியிட்டுள்ளார். இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் குவால்காம் […]
