டாக்டர் விவேக் மூர்த்தி தான் அமெரிக்க நாட்டின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கின்றார். உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் அமெரிக்க பிரதிநிதியாக இந்திய வம்சாவளி மருத்துவ நிபுணர் டாக்டர் விவேக் மூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார். இவருடைய வயது 45 ஆகும். இவரை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நியமித்துள்ளார். டாக்டர் விவேக் மூர்த்தி தான் அமெரிக்க நாட்டின் சர்ஜன் ஜெனரல் (தலைமை அறுவை மருத்துவ நிபுணர்) பதவியையும் வகிக்கின்றார். இந்த பதவியுடன் […]
