விவேகானந்தர் நினைவு பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இடையே பாலம் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வாக்குறுதி அளித்தார். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ‘கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சி பெற மாவட்டம் செழிக்க அதிமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள். மாவட்டத்தில் 6 சட்டமன்ற தொகுதிகளிலும் அதிமுக, பாஜக பிரதிநிதிகள் இல்லாததால் குறைகள் அரசுக்கு தெரிவிப்பதில்லை. அதனால் […]
