அதிபர் வேட்பாளர்களுக்கிடையே விவாத நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருந்த நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிலாந்து நாட்டின் அதிபர் போரீஸ் ஜான்சன் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்ததால், ஆளும் கன்சர்வேட்டிங் கட்சியினர் அதிபர் தேர்தலை நடத்தி வரும் நிலையில், இறுதி கட்டத்திற்கு இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் மற்றும் லிஸ் டிரஸ் ஆகியோர் முன்னேறியுள்ளனர். இவர்கள் 2 பேரும் நேற்று ஒரு நேரலை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பாக விவாதித்துக் கொண்டிருந்தனர். அப்போது லிஸ் டிரஸ் திடீரென […]
