‘விவாடெக்’ என்ற பிரம்மாண்டமான டிஜிட்டல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார் . பாரிஸ் நகரில் பிரம்மாண்டமாக நடைபெறும் டிஜிட்டல் நிகழ்ச்சியான விவாடெக்கின் 5-வது நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி காணொளி முலமாக கலந்துகொண்டு உரையாற்றினார். இந்த ‘விவாடெக்’ டிஜிட்டல் நிகழ்ச்சி கடந்த 2014ஆம் ஆண்டு முதல் பாரிஸ் நகரத்தில் ஒவ்வொரு வருடமும் நடைபெறும் .இது ஐரோப்பாவின் பிரமாண்ட டிஜிட்டல் நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் பிரான்ஸ் நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரான் மற்றும் ஸ்பெயின் நாட்டு […]
