வயலுக்குச் சென்ற விவசாயின் மீது லாரி மோதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்திலுள்ள சுண்டக்குடி கிராமத்தில் கலியபெருமாள் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வந்துள்ளார். இவருக்கு சொந்தமான வயல் ஆலந்துறையார் கட்டளை சாலையின் அருகில் அமைந்துள்ளது. இந்நிலையில் கலியபெருமாள் தனது வயலுக்கு சென்று விட்டு அந்த சாலையின் வழியாக நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த ஒரு லாரி கலியபெருமாள் மீது மோதி விட்டது. இதில் […]
