ஹிந்தி திரைப்பட உலகில் முன்னணி நடிகரான அமிர்கான் சமீபத்தில் தனது மனைவியை விவாகரத்து செய்தார். தற்போது அமீர்கான் மற்றும் நாகசைதன்யா இணைந்து இந்தியில் லான்சிங் தத்தா என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இதனால் நாகசைதன்யா அமீர்கானின் அறிவுரை படி விவாகரத்து முடிவை எடுத்துள்ளார் என்று நடிகை கங்கனா ரணாவத் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், எந்த விஷயத்திலும் தவறு செய்வது ஆண்கள் மீது தான் என்று நான் கூறுவது பாரபட்சமாக பேசுகிறேன் […]
