பிரேசில் நாட்டில் விவாகரத்து கோரிய பெண்ணும், அவருடைய மூன்று மாத பச்சிளம் குழந்தையும் கணவர் கொடுத்த எலி மருந்து கலந்த உணவை சாப்பிட்டதால் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பிரேசில் நாட்டில் உள்ள இடப்பமா எனும் பகுதியில் வசித்து வரும் லூயிஸ் எடிவால்டோ டே சூசா (35) விவாகரத்து கோரிய தனது மனைவி ஜோசியிலே லோப்ஸ் (36)-க்கு எலி மருந்து கலந்த உணவை அளித்துள்ளார். அதனை சாப்பிட்ட அவரது மனைவி தனது மூன்று மாத பிஞ்சு […]
